Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௧௯

Qur'an Surah Al-Infitar Verse 19

ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔا ۗوَالْاَمْرُ يَوْمَىِٕذٍ لِّلّٰهِ ࣖ (الإنفطار : ٨٢)

yawma
يَوْمَ
(The) Day
நாள்
lā tamliku
لَا تَمْلِكُ
not will have power
உரிமை பெறாது
nafsun
نَفْسٌ
a soul
ஓர் ஆன்மா
linafsin
لِّنَفْسٍ
for a soul
ஓர் ஆத்மாவிற்கு
shayan
شَيْـًٔاۖ
anything
எதையும்
wal-amru
وَٱلْأَمْرُ
and the Command
இன்னும் அதிகாரம்
yawma-idhin
يَوْمَئِذٍ
that Day
அந்நாளில்
lillahi
لِّلَّهِ
(will be) with Allah
அல்லாஹ்விற்கே

Transliteration:

Yawma laa tamliku nafsul linafsin shai'anw walamru yawma'izil lillaah (QS. al-ʾInfiṭār:19)

English Sahih International:

It is the Day when a soul will not possess for another soul [power to do] a thing; and the command, that Day, is [entirely] with Allah. (QS. Al-Infitar, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

அந்நாளில் யாதொரு ஆத்மாவும், மற்ற ஆத்மாவுக்கு யாதொரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும். (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௧௯)

Jan Trust Foundation

அந்நாளில் ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது; அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஓர் ஆன்மா, (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் உரிமை பெறாத நாள் (அது). அதிகாரம் அந்நாளில் அல்லாஹ்விற்கே!