குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௧௮
Qur'an Surah Al-Infitar Verse 18
ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ مَآ اَدْرٰىكَ مَا يَوْمُ الدِّيْنِۗ (الإنفطار : ٨٢)
- thumma mā
- ثُمَّ مَآ
- Then what
- பிறகு/எது?
- adrāka
- أَدْرَىٰكَ
- can make you know
- உமக்கு அறிவித்தது
- mā
- مَا
- what
- என்ன(வென்று)
- yawmu l-dīni
- يَوْمُ ٱلدِّينِ
- (is the) Day (of) the Judgment?
- கூலி நாள்
Transliteration:
Summa maaa adraaka maa Yawmud Deen(QS. al-ʾInfiṭār:18)
English Sahih International:
Then, what can make you know what is the Day of Recompense? (QS. Al-Infitar, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உங்களுக்கு எவரேனும் அறிவித்தனரா? (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௧௮)
Jan Trust Foundation
பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, கூலி நாள் என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது?