Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௧௭

Qur'an Surah Al-Infitar Verse 17

ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَدْرٰىكَ مَا يَوْمُ الدِّيْنِۙ (الإنفطار : ٨٢)

wamā
وَمَآ
And what
இன்னும் எது
adrāka
أَدْرَىٰكَ
can make you know
உமக்கு அறிவித்தது
مَا
what
என்ன(வென்று)
yawmu l-dīni
يَوْمُ ٱلدِّينِ
(is the) Day (of) the Judgment?
கூலி நாள்

Transliteration:

Wa maaa adraaka maa Yawmud Deen (QS. al-ʾInfiṭār:17)

English Sahih International:

And what can make you know what is the Day of Recompense? (QS. Al-Infitar, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௧௭)

Jan Trust Foundation

நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் (நபியே!) கூலி நாள் (விசாரனை நாள், தீர்ப்பு நாள்) என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது?