Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௧௬

Qur'an Surah Al-Infitar Verse 16

ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا هُمْ عَنْهَا بِغَاۤىِٕبِيْنَۗ (الإنفطار : ٨٢)

wamā
وَمَا
And not
இன்னும் இல்லை
hum
هُمْ
they
அவர்கள்
ʿanhā
عَنْهَا
from it
அதிலிருந்து
bighāibīna
بِغَآئِبِينَ
(will be) absent
மறைபவர்களாக

Transliteration:

Wa maa hum 'anhaa bighaaa 'ibeen (QS. al-ʾInfiṭār:16)

English Sahih International:

And never therefrom will they be absent. (QS. Al-Infitar, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது. (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௧௬)

Jan Trust Foundation

மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அவர்கள் அதிலிருந்து மறைபவர்களாக (தூரமாகக் கூடியவர்களாக) இல்லை. (நரகத்திலிலிருந்து அவர்களால் தப்ப முடியாது.)