Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௧௫

Qur'an Surah Al-Infitar Verse 15

ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَصْلَوْنَهَا يَوْمَ الدِّيْنِ (الإنفطار : ٨٢)

yaṣlawnahā
يَصْلَوْنَهَا
They will burn (in) it
அதில் எரிவார்கள்
yawma
يَوْمَ
(on the) Day
நாளில்
l-dīni
ٱلدِّينِ
(of) the Judgment
கூலி

Transliteration:

Yaslawnahaa Yawmad Deen (QS. al-ʾInfiṭār:15)

English Sahih International:

They will [enter to] burn therein on the Day of Recompense, (QS. Al-Infitar, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

கூலி கொடுக்கும் நாளில் அதனையே அவர்கள் அடைவார்கள். (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௧௫)

Jan Trust Foundation

நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கூலி (வழங்கப்படும்) நாளில் அதில் (நரக நெருப்பில்) எரிவார்கள்.