Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௧௪

Qur'an Surah Al-Infitar Verse 14

ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاِنَّ الْفُجَّارَ لَفِيْ جَحِيْمٍ (الإنفطار : ٨٢)

wa-inna
وَإِنَّ
And indeed
இன்னும் நிச்சயமாக
l-fujāra
ٱلْفُجَّارَ
the wicked
தீயோர்
lafī jaḥīmin
لَفِى جَحِيمٍ
(will be) surely in Hellfire
ஜஹீம் என்ற நரகத்தில்தான்

Transliteration:

Wa innal fujjaara lafee jaheem (QS. al-ʾInfiṭār:14)

English Sahih International:

And indeed, the wicked will be in Hellfire. (QS. Al-Infitar, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள். (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௧௪)

Jan Trust Foundation

இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாகத் தீயோர் "ஜஹீம்து என்ற நரகத்தில்தான் இருப்பார்கள்.