குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௧௩
Qur'an Surah Al-Infitar Verse 13
ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الْاَبْرَارَ لَفِيْ نَعِيْمٍۙ (الإنفطار : ٨٢)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-abrāra
- ٱلْأَبْرَارَ
- the righteous
- நல்லோர்
- lafī naʿīmin
- لَفِى نَعِيمٍ
- (will be) surely in bliss
- நயீம் என்ற சொர்க்கத்தில்தான்
Transliteration:
Innal abraara lafee na'eem(QS. al-ʾInfiṭār:13)
English Sahih International:
Indeed, the righteous will be in pleasure, (QS. Al-Infitar, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சுவனபதியில் இருப்பார்கள். (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௧௩)
Jan Trust Foundation
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நல்லோர் ‘நயீம்' என்ற சொர்க்கத்தில்தான் இருப்பார்கள்.