குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௧௨
Qur'an Surah Al-Infitar Verse 12
ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ (الإنفطار : ٨٢)
- yaʿlamūna
- يَعْلَمُونَ
- They know
- அவர்கள் அறிகிறார்கள்
- mā tafʿalūna
- مَا تَفْعَلُونَ
- whatever you do
- நீங்கள் செய்வதை
Transliteration:
Ya'lamoona ma taf'aloon(QS. al-ʾInfiṭār:12)
English Sahih International:
They know whatever you do. (QS. Al-Infitar, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
நீங்கள் செய்பவைகளையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள். (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௧௨)
Jan Trust Foundation
நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள் (பிறகு அதைப் பதிகிறார்கள்).