குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௧௧
Qur'an Surah Al-Infitar Verse 11
ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كِرَامًا كَاتِبِيْنَۙ (الإنفطار : ٨٢)
- kirāman
- كِرَامًا
- Noble
- கண்ணியமானவர்கள்
- kātibīna
- كَٰتِبِينَ
- recording
- எழுத்தாளர்கள்
Transliteration:
Kiraaman kaatibeen(QS. al-ʾInfiṭār:11)
English Sahih International:
Noble and recording; (QS. Al-Infitar, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
அவர்கள் (மலக்குகளில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள். (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௧௧)
Jan Trust Foundation
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்கள்,) கண்ணியமான எழுத்தாளர்கள்.