Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௧௦

Qur'an Surah Al-Infitar Verse 10

ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّ عَلَيْكُمْ لَحٰفِظِيْنَۙ (الإنفطار : ٨٢)

wa-inna ʿalaykum
وَإِنَّ عَلَيْكُمْ
And indeed over you
இன்னும் நிச்சயமாக உங்கள் மீது
laḥāfiẓīna
لَحَٰفِظِينَ
(are) surely guardians
காவலர்கள்

Transliteration:

Wa inna 'alaikum lahaa fizeen (QS. al-ʾInfiṭār:10)

English Sahih International:

And indeed, [appointed] over you are keepers, (QS. Al-Infitar, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர். (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௧௦)

Jan Trust Foundation

நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக காவலர்கள் உங்கள் மீது இருக்கின்றனர்.