குர்ஆன் ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் வசனம் ௧
Qur'an Surah Al-Infitar Verse 1
ஸூரத்துல் இன்ஃபிதார் [௮௨]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذَا السَّمَاۤءُ انْفَطَرَتْۙ (الإنفطار : ٨٢)
- idhā
- إِذَا
- When
- போது
- l-samāu
- ٱلسَّمَآءُ
- the sky
- வானம்
- infaṭarat
- ٱنفَطَرَتْ
- (is) cleft asunder
- பிளந்துவிடும்
Transliteration:
Izas samaaa'un fatarat(QS. al-ʾInfiṭār:1)
English Sahih International:
When the sky breaks apart (QS. Al-Infitar, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால், (ஸூரத்துல் இன்ஃபிதார், வசனம் ௧)
Jan Trust Foundation
வானம் பிளந்து விடும்போது-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(யுக முடிவில்) வானம் பிளந்துவிடும் போது,