Skip to content

ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் - Page: 2

Al-Infitar

(al-ʾInfiṭār)

௧௧

كِرَامًا كَاتِبِيْنَۙ ١١

kirāman
كِرَامًا
கண்ணியமானவர்கள்
kātibīna
كَٰتِبِينَ
எழுத்தாளர்கள்
அவர்கள் (மலக்குகளில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள். ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௧௧)
Tafseer
௧௨

يَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ ١٢

yaʿlamūna
يَعْلَمُونَ
அவர்கள் அறிகிறார்கள்
mā tafʿalūna
مَا تَفْعَلُونَ
நீங்கள் செய்வதை
நீங்கள் செய்பவைகளையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள். ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௧௨)
Tafseer
௧௩

اِنَّ الْاَبْرَارَ لَفِيْ نَعِيْمٍۙ ١٣

inna
إِنَّ
நிச்சயமாக
l-abrāra
ٱلْأَبْرَارَ
நல்லோர்
lafī naʿīmin
لَفِى نَعِيمٍ
நயீம் என்ற சொர்க்கத்தில்தான்
ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சுவனபதியில் இருப்பார்கள். ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௧௩)
Tafseer
௧௪

وَّاِنَّ الْفُجَّارَ لَفِيْ جَحِيْمٍ ١٤

wa-inna
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
l-fujāra
ٱلْفُجَّارَ
தீயோர்
lafī jaḥīmin
لَفِى جَحِيمٍ
ஜஹீம் என்ற நரகத்தில்தான்
நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள். ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௧௪)
Tafseer
௧௫

يَصْلَوْنَهَا يَوْمَ الدِّيْنِ ١٥

yaṣlawnahā
يَصْلَوْنَهَا
அதில் எரிவார்கள்
yawma
يَوْمَ
நாளில்
l-dīni
ٱلدِّينِ
கூலி
கூலி கொடுக்கும் நாளில் அதனையே அவர்கள் அடைவார்கள். ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௧௫)
Tafseer
௧௬

وَمَا هُمْ عَنْهَا بِغَاۤىِٕبِيْنَۗ ١٦

wamā
وَمَا
இன்னும் இல்லை
hum
هُمْ
அவர்கள்
ʿanhā
عَنْهَا
அதிலிருந்து
bighāibīna
بِغَآئِبِينَ
மறைபவர்களாக
அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது. ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௧௬)
Tafseer
௧௭

وَمَآ اَدْرٰىكَ مَا يَوْمُ الدِّيْنِۙ ١٧

wamā
وَمَآ
இன்னும் எது
adrāka
أَدْرَىٰكَ
உமக்கு அறிவித்தது
مَا
என்ன(வென்று)
yawmu l-dīni
يَوْمُ ٱلدِّينِ
கூலி நாள்
(நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௧௭)
Tafseer
௧௮

ثُمَّ مَآ اَدْرٰىكَ مَا يَوْمُ الدِّيْنِۗ ١٨

thumma mā
ثُمَّ مَآ
பிறகு/எது?
adrāka
أَدْرَىٰكَ
உமக்கு அறிவித்தது
مَا
என்ன(வென்று)
yawmu l-dīni
يَوْمُ ٱلدِّينِ
கூலி நாள்
கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உங்களுக்கு எவரேனும் அறிவித்தனரா? ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௧௮)
Tafseer
௧௯

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔا ۗوَالْاَمْرُ يَوْمَىِٕذٍ لِّلّٰهِ ࣖ ١٩

yawma
يَوْمَ
நாள்
lā tamliku
لَا تَمْلِكُ
உரிமை பெறாது
nafsun
نَفْسٌ
ஓர் ஆன்மா
linafsin
لِّنَفْسٍ
ஓர் ஆத்மாவிற்கு
shayan
شَيْـًٔاۖ
எதையும்
wal-amru
وَٱلْأَمْرُ
இன்னும் அதிகாரம்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lillahi
لِّلَّهِ
அல்லாஹ்விற்கே
அந்நாளில் யாதொரு ஆத்மாவும், மற்ற ஆத்மாவுக்கு யாதொரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும். ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௧௯)
Tafseer