Skip to content

ஸூரா ஸூரத்துல் இன்ஃபிதார் - Word by Word

Al-Infitar

(al-ʾInfiṭār)

bismillaahirrahmaanirrahiim

اِذَا السَّمَاۤءُ انْفَطَرَتْۙ ١

idhā
إِذَا
போது
l-samāu
ٱلسَّمَآءُ
வானம்
infaṭarat
ٱنفَطَرَتْ
பிளந்துவிடும்
(உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால், ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௧)
Tafseer

وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْۙ ٢

wa-idhā
وَإِذَا
இன்னும் போது
l-kawākibu
ٱلْكَوَاكِبُ
நட்சத்திரங்கள்
intatharat
ٱنتَثَرَتْ
விழுந்து சிதறும்
நட்சத்திரங்கள் சிதறிவிட்டால், ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௨)
Tafseer

وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْۙ ٣

wa-idhā
وَإِذَا
இன்னும் போது
l-biḥāru
ٱلْبِحَارُ
கடல்கள்
fujjirat
فُجِّرَتْ
பிளக்கப்பட்டு
கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால், ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௩)
Tafseer

وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْۙ ٤

wa-idhā
وَإِذَا
இன்னும் போது
l-qubūru
ٱلْقُبُورُ
சமாதிகள்
buʿ'thirat
بُعْثِرَتْ
புரட்டப்படும்
சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,) ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௪)
Tafseer

عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَاَخَّرَتْۗ ٥

ʿalimat
عَلِمَتْ
அறியும்
nafsun
نَفْسٌ
ஓர் ஆன்மா
mā qaddamat
مَّا قَدَّمَتْ
எதை/முற்படுத்தியது
wa-akharat
وَأَخَّرَتْ
இன்னும் பிற்படுத்தியது
ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவைகளையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவைகளையும் நன்கறிந்துகொள்ளும். ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௫)
Tafseer

يٰٓاَيُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيْمِۙ ٦

yāayyuhā l-insānu
يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ
மனிதனே!
مَا
எது?
gharraka
غَرَّكَ
உன்னை ஏமாற்றியது
birabbika
بِرَبِّكَ
உன் இறைவனைப் பற்றி
l-karīmi
ٱلْكَرِيمِ
கண்ணியவான்
மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது? ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௬)
Tafseer

الَّذِيْ خَلَقَكَ فَسَوّٰىكَ فَعَدَلَكَۙ ٧

alladhī
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
khalaqaka
خَلَقَكَ
உன்னைப் படைத்தான்
fasawwāka
فَسَوَّىٰكَ
இன்னும் உன்னை சீர்செய்தான்
faʿadalaka
فَعَدَلَكَ
இன்னும் உன்னைத் திருப்பினான்
அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னை படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான். ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௭)
Tafseer

فِيْٓ اَيِّ صُوْرَةٍ مَّا شَاۤءَ رَكَّبَكَۗ ٨

fī ayyi ṣūratin mā
فِىٓ أَىِّ صُورَةٍ مَّا
எந்த உருவத்தில்
shāa
شَآءَ
நாடினானோ
rakkabaka
رَكَّبَكَ
உன்னைப் பொறுத்தினான்
அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன்னுடைய அவயங்களைப் பொறுத்தினான். ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௮)
Tafseer

كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّيْنِۙ ٩

kallā
كَلَّا
அவ்வாறல்ல
bal
بَلْ
மாறாக
tukadhibūna
تُكَذِّبُونَ
பொய்ப்பிக்கிறீர்கள்
bil-dīni
بِٱلدِّينِ
கூலி கொடுக்கப்படுவதை
எனினும், (மனிதர்களே!) கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகின்றீர்கள். ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௯)
Tafseer
௧௦

وَاِنَّ عَلَيْكُمْ لَحٰفِظِيْنَۙ ١٠

wa-inna ʿalaykum
وَإِنَّ عَلَيْكُمْ
இன்னும் நிச்சயமாக உங்கள் மீது
laḥāfiẓīna
لَحَٰفِظِينَ
காவலர்கள்
நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர். ([௮௨] ஸூரத்துல் இன்ஃபிதார்: ௧௦)
Tafseer