Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௯

Qur'an Surah At-Takwir Verse 9

ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بِاَيِّ ذَنْۢبٍ قُتِلَتْۚ (التكوير : ٨١)

bi-ayyi dhanbin
بِأَىِّ ذَنۢبٍ
For what sin
எந்தக் குற்றத்திற்காக
qutilat
قُتِلَتْ
she was killed
கொல்லப்பட்டாள்

Transliteration:

Bi ayyi zambin qutilat (QS. at-Takwīr:9)

English Sahih International:

For what sin she was killed . (QS. At-Takwir, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

"எந்த குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?" என்று. (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௯)

Jan Trust Foundation

“எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எந்தக் குற்றத்திற்காக கொல்லப்பட்டாள்? (என்று).