குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௮
Qur'an Surah At-Takwir Verse 8
ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا الْمَوْءٗدَةُ سُىِٕلَتْۖ (التكوير : ٨١)
- wa-idhā l-mawūdatu
- وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ
- And when the female infant buried alive
- இன்னும் போது/ புதைக்கப்பட்ட பெண் குழந்தை
- su-ilat
- سُئِلَتْ
- is asked
- விசாரிக்கப்படும்
Transliteration:
Wa izal maw'oodatu su'ilat(QS. at-Takwīr:8)
English Sahih International:
And when the girl [who was] buried alive is asked . (QS. At-Takwir, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும், (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௮)
Jan Trust Foundation
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தை விசாரிக்கப்படும்போது,