குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௭
Qur'an Surah At-Takwir Verse 7
ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا النُّفُوْسُ زُوِّجَتْۖ (التكوير : ٨١)
- wa-idhā
- وَإِذَا
- And when
- இன்னும் போது
- l-nufūsu
- ٱلنُّفُوسُ
- the souls
- உயிர்கள்
- zuwwijat
- زُوِّجَتْ
- are paired
- இணைக்கப்படும்
Transliteration:
Wa izan nufoosu zuwwijat(QS. at-Takwīr:7)
English Sahih International:
And when the souls are paired (QS. At-Takwir, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
அப்போது உயிர்கள் உடலுடன் (மீண்டும்) சேர்க்கப்படும். (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௭)
Jan Trust Foundation
உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் உயிர்கள் (உடலுடன்) இணைக்கப்படும்போது,