Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௬

Qur'an Surah At-Takwir Verse 6

ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا الْبِحَارُ سُجِّرَتْۖ (التكوير : ٨١)

wa-idhā
وَإِذَا
And when
இன்னும் போது
l-biḥāru
ٱلْبِحَارُ
the seas
கடல்கள்
sujjirat
سُجِّرَتْ
are made to overflow
தீ மூட்டப்படும்

Transliteration:

Wa izal bihaaru sujjirat (QS. at-Takwīr:6)

English Sahih International:

And when the seas are filled with flame (QS. At-Takwir, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்) (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௬)

Jan Trust Foundation

கடல்கள் தீ மூட்டப்படும்போது-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் கடல்கள் தீ மூட்டப்படும்போது (இவ்வுலகம் முடிவுறும்).