குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௫
Qur'an Surah At-Takwir Verse 5
ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا الْوُحُوْشُ حُشِرَتْۖ (التكوير : ٨١)
- wa-idhā
- وَإِذَا
- And when
- இன்னும் போது
- l-wuḥūshu
- ٱلْوُحُوشُ
- the wild beasts
- காட்டு மிருகங்கள்
- ḥushirat
- حُشِرَتْ
- are gathered
- ஒன்று சேர்க்கப்படும்
Transliteration:
Wa izal wuhooshu hushirat(QS. at-Takwīr:5)
English Sahih International:
And when the wild beasts are gathered . (QS. At-Takwir, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
காட்டு மிருகங்கள் (பயந்து ஊர்களில் வந்து) ஒன்றுகூடும்போது. (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௫)
Jan Trust Foundation
காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் காட்டு மிருகங்கள் (ஊர்களில்) ஒன்று சேர்க்கப்படும்போது,