குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௪
Qur'an Surah At-Takwir Verse 4
ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا الْعِشَارُ عُطِّلَتْۖ (التكوير : ٨١)
- wa-idhā l-ʿishāru
- وَإِذَا ٱلْعِشَارُ
- And when the full-term she-camels
- இன்னும் போது/நிறைமாத ஒட்டகங்கள்
- ʿuṭṭilat
- عُطِّلَتْ
- (are) left untended;
- கவனிப்பற்று விடப்படும்
Transliteration:
Wa izal 'ishaaru 'uttilat(QS. at-Takwīr:4)
English Sahih International:
And when full-term she-camels are neglected . (QS. At-Takwir, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கட்டுத்) தெறித்தலையும்போது. (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௪)
Jan Trust Foundation
சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் நிறைமாத ஒட்டகங்கள் கவனிப்பற்று விடப்படும்போது,