Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௩

Qur'an Surah At-Takwir Verse 3

ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا الْجِبَالُ سُيِّرَتْۖ (التكوير : ٨١)

wa-idhā
وَإِذَا
And when
இன்னும் போது
l-jibālu
ٱلْجِبَالُ
the mountains
மலைகள்
suyyirat
سُيِّرَتْ
are moved away
அகற்றப்படும்

Transliteration:

Wa izal jibaalu suyyirat (QS. at-Takwīr:3)

English Sahih International:

And when the mountains are removed . (QS. At-Takwir, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

மலைகள் அதனிடங்களில் இருந்து அகற்றப்படும்போது, (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௩)

Jan Trust Foundation

மலைகள் பெயர்க்கப்படும் போது-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் மலைகள் அகற்றப்படும்போது,