Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௨௯

Qur'an Surah At-Takwir Verse 29

ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا تَشَاۤءُوْنَ اِلَّآ اَنْ يَّشَاۤءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ ࣖ (التكوير : ٨١)

wamā tashāūna
وَمَا تَشَآءُونَ
And not you will
இன்னும் நாடமாட்டீர்கள்
illā
إِلَّآ
except
தவிர
an yashāa
أَن يَشَآءَ
that wills
நாடினால்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
rabbu
رَبُّ
Lord
இறைவனான
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds
அகிலத்தார்களின்

Transliteration:

Wa maa tashaaa'oona illaaa ai yashaaa 'al laahu Rabbul 'Aalameen (QS. at-Takwīr:29)

English Sahih International:

And you do not will except that Allah wills - Lord of the worlds. (QS. At-Takwir, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

எனினும், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் (நல்லுணர்ச்சி பெற) விரும்பமாட்டீர்கள். (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௨௯)

Jan Trust Foundation

ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அகிலத்தார்களின் இறைவனான அல்லாஹ் நாடினால் தவிர, (நீங்கள் நல்லறிவு பெற) நாடமாட்டீர்கள்.