குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௨௮
Qur'an Surah At-Takwir Verse 28
ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِمَنْ شَاۤءَ مِنْكُمْ اَنْ يَّسْتَقِيْمَۗ (التكوير : ٨١)
- liman shāa
- لِمَن شَآءَ
- For whoever wills
- நாடியவருக்கு
- minkum
- مِنكُمْ
- among you
- உங்களில்
- an yastaqīma
- أَن يَسْتَقِيمَ
- to take a straight way
- நேர்வழி நடக்க
Transliteration:
Liman shaaa'a minkum ai yastaqeem(QS. at-Takwīr:28)
English Sahih International:
For whoever wills among you to take a right course. (QS. At-Takwir, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
ஆகவே, உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகின்றாரோ (அவன் இதனைக்கொண்டு நல்லுணர்ச்சி பெறுவான்.) (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௨௮)
Jan Trust Foundation
உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களில் நேர்வழி நடக்க நாடியவருக்கு (அது அறிவுரையாகும். அவர் அதன் மூலம் நல்லறிவு பெறுவார்.)