குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௨௭
Qur'an Surah At-Takwir Verse 27
ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَۙ (التكوير : ٨١)
- in huwa
- إِنْ هُوَ
- Not it
- அது இல்லை
- illā
- إِلَّا
- (is) except
- தவிர
- dhik'run
- ذِكْرٌ
- a reminder
- ஓர் அறிவுரையாகவே
- lil'ʿālamīna
- لِّلْعَٰلَمِينَ
- to the worlds
- அகிலத்தார்களுக்கு
Transliteration:
In huwa illaa zikrul lil'aalameen(QS. at-Takwīr:27)
English Sahih International:
It is not except a reminder to the worlds (QS. At-Takwir, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமேயன்றி வேறில்லை. (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௨௭)
Jan Trust Foundation
இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அது அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையாகவே தவிர (வேறு) இல்லை.