குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௨௬
Qur'an Surah At-Takwir Verse 26
ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَيْنَ تَذْهَبُوْنَۗ (التكوير : ٨١)
- fa-ayna
- فَأَيْنَ
- So where
- ஆகவே எங்கே?
- tadhhabūna
- تَذْهَبُونَ
- are you going?
- நீங்கள் செல்கிறீர்கள்
Transliteration:
Fa ayna tazhaboon(QS. at-Takwīr:26)
English Sahih International:
So where are you going? (QS. At-Takwir, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (இதனைவிட்டு) நீங்கள் எங்குச் செல்லுகின்றீர்கள்? (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௨௬)
Jan Trust Foundation
எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, (இதனை விட்டு) நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?