Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௨௫

Qur'an Surah At-Takwir Verse 25

ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا هُوَ بِقَوْلِ شَيْطٰنٍ رَّجِيْمٍۚ (التكوير : ٨١)

wamā huwa
وَمَا هُوَ
And not it
இன்னும் அது இல்லை
biqawli
بِقَوْلِ
(is the) word
கூற்றாக
shayṭānin
شَيْطَٰنٍ
(of) Shaitaan
ஷைத்தானின்
rajīmin
رَّجِيمٍ
accursed
எறியப்பட்ட

Transliteration:

Wa maa huwa biqawli shaitaanir rajeem (QS. at-Takwīr:25)

English Sahih International:

And it [i.e., the Quran] is not the word of a devil, expelled [from the heavens]. (QS. At-Takwir, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

அன்றி, இது வெருட்டப்பட்ட ஷைத்தானின் சொல்லுமல்ல. (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௨௫)

Jan Trust Foundation

அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது, (-குர்ஆன்) எறியப்பட்ட ஷைத்தானின் கூற்றாக இல்லை.