Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௨௪

Qur'an Surah At-Takwir Verse 24

ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِيْنٍۚ (التكوير : ٨١)

wamā huwa
وَمَا هُوَ
And not he (is)
இன்னும் அவர் இல்லை
ʿalā l-ghaybi
عَلَى ٱلْغَيْبِ
on the unseen
மறைவானவற்றில்
biḍanīnin
بِضَنِينٍ
a withholder
கஞ்சனாக

Transliteration:

Wa maa huwa 'alal ghaibi bidaneen (QS. at-Takwīr:24)

English Sahih International:

And he [i.e., Muhammad] is not a withholder of [knowledge of] the unseen. (QS. At-Takwir, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(அச்சமயம் அவர் கண்ட) மறைவானவைகளை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரன்று. (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௨௪)

Jan Trust Foundation

மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மறைவானவற்றில் (அல்லாஹ் இறக்கிய வேதத்தை மக்களுக்கு கற்பிப்பதில்) அவர் கஞ்சனாக (-குறைவு செய்பவராக) இல்லை.