Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௨௩

Qur'an Surah At-Takwir Verse 23

ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ رَاٰهُ بِالْاُفُقِ الْمُبِيْنِۚ (التكوير : ٨١)

walaqad
وَلَقَدْ
And certainly
இன்னும் திட்டவட்டமாக
raāhu
رَءَاهُ
he saw him
அவர் அவரைக் கண்டார்
bil-ufuqi
بِٱلْأُفُقِ
in the horizon
கோடியில்
l-mubīni
ٱلْمُبِينِ
the clear
தெளிவான

Transliteration:

Wa laqad ra aahu bilufuqil mubeen (QS. at-Takwīr:23)

English Sahih International:

And he has already seen him [i.e., Gabriel] in the clear horizon. (QS. At-Takwir, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அவர் (ஜிப்ரயீலை) தெளிவான வானத்தின் கோடியில் மெய்யாகவே கண்டார். (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௨௩)

Jan Trust Foundation

அவர் திட்டமாக அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக, தெளிவான (வானக்) கோடியில் அவர் (-நபி முஹம்மது) அவரை (-ஜிப்ரயீலை)க் கண்டார்.