Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௨௨

Qur'an Surah At-Takwir Verse 22

ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُوْنٍۚ (التكوير : ٨١)

wamā ṣāḥibukum
وَمَا صَاحِبُكُم
And not (is) your companion
இன்னும் உங்கள் தோழர் இல்லை
bimajnūnin
بِمَجْنُونٍ
mad
பைத்தியக்காரராக

Transliteration:

Wa maa saahibukum bimajnoon (QS. at-Takwīr:22)

English Sahih International:

And your companion [i.e., Prophet Muhammad] is not [at all] mad. (QS. At-Takwir, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

(மக்காவாசிகளே! நம்முடைய தூதராகிய) உங்களுடைய தோழர் பைத்தியக்காரரல்ல. (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௨௨)

Jan Trust Foundation

மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்கள் தோழர் (-நபி முஹம்மது) பைத்தியக்காரராக இல்லை.