குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௨௧
Qur'an Surah At-Takwir Verse 21
ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مُّطَاعٍ ثَمَّ اَمِيْنٍۗ (التكوير : ٨١)
- muṭāʿin
- مُّطَاعٍ
- One to be obeyed
- கீழ்ப்படியப்படுகிறவர்
- thamma
- ثَمَّ
- and
- அங்கு
- amīnin
- أَمِينٍ
- trustworthy
- நம்பிக்கைக்குரியவர்
Transliteration:
Mutaa'in samma ameen(QS. at-Takwīr:21)
English Sahih International:
Obeyed there [in the heavens] and trustworthy. (QS. At-Takwir, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
(அவர் அவ்விடத்திலுள்ள மலக்குகளின்) தலைவர்; அன்றி, மிக்க நம்பிக்கையுடையவர். (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௨௧)
Jan Trust Foundation
(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அங்கு (அவர் வானவர்களின்) தலைவர், (இன்னும், அவர் அல்லாஹ்விடம்) நம்பிக்கைக்குரியவர்.