Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௨௦

Qur'an Surah At-Takwir Verse 20

ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذِيْ قُوَّةٍ عِنْدَ ذِى الْعَرْشِ مَكِيْنٍۙ (التكوير : ٨١)

dhī quwwatin
ذِى قُوَّةٍ
Possessor of power
பலமுடையவர்
ʿinda dhī l-ʿarshi
عِندَ ذِى ٱلْعَرْشِ
with (the) Owner of the Throne
அர்ஷுடையவனிடம்
makīnin
مَكِينٍ
secure
பதவியாளர்

Transliteration:

Zee quwwatin 'inda zil 'arshi makeen (QS. at-Takwīr:20)

English Sahih International:

[Who is] possessed of power and with the Owner of the Throne, secure [in position], (QS. At-Takwir, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு. (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௨௦)

Jan Trust Foundation

(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்) பலமுடையவர், அர்ஷுடையவனிடம் பதவியாளர்,