குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௨
Qur'an Surah At-Takwir Verse 2
ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْۖ (التكوير : ٨١)
- wa-idhā
- وَإِذَا
- And when
- இன்னும் போது
- l-nujūmu
- ٱلنُّجُومُ
- the stars
- நட்சத்திரங்கள்
- inkadarat
- ٱنكَدَرَتْ
- fall losing their luster
- உதிர்ந்துவிடும்
Transliteration:
Wa izan nujoomun kadarat(QS. at-Takwīr:2)
English Sahih International:
And when the stars fall, dispersing, (QS. At-Takwir, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது, (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௨)
Jan Trust Foundation
நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது,