Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௧௯

Qur'an Surah At-Takwir Verse 19

ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍۙ (التكوير : ٨١)

innahu
إِنَّهُۥ
Indeed it
நிச்சயாக இது
laqawlu
لَقَوْلُ
(is) surely a word
கூற்றாகும்
rasūlin
رَسُولٍ
(of) a Messenger
தூதர்
karīmin
كَرِيمٍ
noble
கண்ணியத்திற்குரியவர்

Transliteration:

Innahoo laqawlu rasoolin kareem (QS. at-Takwīr:19)

English Sahih International:

[That] indeed, it [i.e., the Quran] is a word [conveyed by] a noble messenger [i.e., Gabriel] (QS. At-Takwir, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக (திருக்குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரீல் என்னும்) ஒரு தூதர் மூலம் கூறப்பட்டதாகும். (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௧௯)

Jan Trust Foundation

நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரீல் மூலம் வந்த) சொல்லாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இது கண்ணியத்திற்குரியவரான தூதர் (ஜிப்ரயீல்) உடைய கூற்றாகும். (இந்தக் குர்ஆன் அவர் மூலம் இறக்கப்பட்ட வேதமாகும்.)