Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௧௮

Qur'an Surah At-Takwir Verse 18

ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَۙ (التكوير : ٨١)

wal-ṣub'ḥi
وَٱلصُّبْحِ
And the dawn
காலைப் பொழுதின் மீது சத்தியமாக
idhā tanaffasa
إِذَا تَنَفَّسَ
when it breathes
அது தெளிவாகிவிடும் போது

Transliteration:

Wassubhi izaa tanaffas (QS. at-Takwīr:18)

English Sahih International:

And by the dawn when it breathes [i.e., stirs] (QS. At-Takwir, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக! (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௧௮)

Jan Trust Foundation

மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

காலைப்பொழுதின் மீது சத்தியமாக அது தெளிவாகி விடும்போது.