Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௧௭

Qur'an Surah At-Takwir Verse 17

ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّيْلِ اِذَا عَسْعَسَۙ (التكوير : ٨١)

wa-al-layli
وَٱلَّيْلِ
And the night
இரவின் மீது சத்தியமாக
idhā ʿasʿasa
إِذَا عَسْعَسَ
when it departs
பின்செல்லும் போது

Transliteration:

Wallaili izaa 'as'as (QS. at-Takwīr:17)

English Sahih International:

And by the night as it closes in (QS. At-Takwir, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக! (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௧௭)

Jan Trust Foundation

பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இரவின் மீது சத்தியமாக! அது பின்செல்லும்போது,