Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௧௬

Qur'an Surah At-Takwir Verse 16

ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الْجَوَارِ الْكُنَّسِۙ (التكوير : ٨١)

al-jawāri
ٱلْجَوَارِ
Those that run
வேகமாகச் செல்கின்ற நட்சத்திரங்கள்
l-kunasi
ٱلْكُنَّسِ
(and) disappear
தோன்றுகின்ற

Transliteration:

Al jawaaril kunnas (QS. at-Takwīr:16)

English Sahih International:

Those that run [their courses] and disappear [i.e., set] (QS. At-Takwir, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்களின் மீது சத்தியமாக! (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௧௬)

Jan Trust Foundation

முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வேகமாகச் செல்கின்றவை, வெளிப்படுகின்றவை (மீது சத்தியம் செய்கிறேன்).