குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௧௫
Qur'an Surah At-Takwir Verse 15
ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَآ اُقْسِمُ بِالْخُنَّسِۙ (التكوير : ٨١)
- falā uq'simu
- فَلَآ أُقْسِمُ
- But nay! I swear
- சத்தியம் செய்கிறேன்!
- bil-khunasi
- بِٱلْخُنَّسِ
- by the retreating planets
- மறைகின்ற நட்சத்திரங்கள் மீது
Transliteration:
Falaaa uqsimu bil khunnas(QS. at-Takwīr:15)
English Sahih International:
So I swear by the retreating stars - (QS. At-Takwir, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
(மனிதர்களே!) சென்றவழியே மென்மேலும் செல்லும் நட்சத்திரங்களின் மீது சத்தியமாக! (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௧௫)
Jan Trust Foundation
எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மறைந்து கொள்கின்றவற்றின் மீது சத்தியம் செய்கிறேன்.