Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௧௪

Qur'an Surah At-Takwir Verse 14

ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَلِمَتْ نَفْسٌ مَّآ اَحْضَرَتْۗ (التكوير : ٨١)

ʿalimat
عَلِمَتْ
Will know
அறியும்
nafsun
نَفْسٌ
a soul
ஓர் ஆன்மா
mā aḥḍarat
مَّآ أَحْضَرَتْ
what it has brought
எதை/தான் கொண்டு வந்தது

Transliteration:

'Alimat nafsum maaa ahdarat (QS. at-Takwīr:14)

English Sahih International:

A soul will [then] know what it has brought [with it]. (QS. At-Takwir, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

(அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் (நன்மையோ தீமையோ) தான் செய்துகொண்டு வந்திருப்பதை நன்கறிந்துகொள்ளும். (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௧௪)

Jan Trust Foundation

ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஓர் ஆன்மா தான் கொண்டு வந்ததை அறியும்.