Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௧௩

Qur'an Surah At-Takwir Verse 13

ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا الْجَنَّةُ اُزْلِفَتْۖ (التكوير : ٨١)

wa-idhā
وَإِذَا
And when
இன்னும் போது
l-janatu
ٱلْجَنَّةُ
Paradise
சொர்க்கம்
uz'lifat
أُزْلِفَتْ
is brought near
சமீபமாக்கப்படும்

Transliteration:

Wa izal jannatu uzlifat (QS. at-Takwīr:13)

English Sahih International:

And when Paradise is brought near, (QS. At-Takwir, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

சுவனபதி (அலங்கரிக்கப்பட்டு) சமீபமாகக் கொண்டு வரப்படும். (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௧௩)

Jan Trust Foundation

சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் சொர்க்கம் சமீபமாக்கப்படும் போது,