குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௧௨
Qur'an Surah At-Takwir Verse 12
ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا الْجَحِيْمُ سُعِّرَتْۖ (التكوير : ٨١)
- wa-idhā
- وَإِذَا
- And when
- இன்னும் போது
- l-jaḥīmu
- ٱلْجَحِيمُ
- the Hellfire
- நரகம்
- suʿʿirat
- سُعِّرَتْ
- is set ablaze
- கடுமையாக எரிக்கப்படும்
Transliteration:
Wa izal jaheemu su'-'irat(QS. at-Takwīr:12)
English Sahih International:
And when Hellfire is set ablaze (QS. At-Takwir, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
நரகம் எரிக்கப்படும். (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௧௨)
Jan Trust Foundation
நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் நரகம் கடுமையாக எரிக்கப்படும் போது,