Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௧௦

Qur'an Surah At-Takwir Verse 10

ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا الصُّحُفُ نُشِرَتْۖ (التكوير : ٨١)

wa-idhā
وَإِذَا
And when
இன்னும் போது
l-ṣuḥufu
ٱلصُّحُفُ
the pages
ஏடுகள்
nushirat
نُشِرَتْ
are laid open
விரிக்கப்படும்

Transliteration:

Wa izas suhufu nushirat (QS. at-Takwīr:10)

English Sahih International:

And when the pages are spread [i.e., made public] (QS. At-Takwir, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

அப்போது (விசாரணைக்காக மனிதர்களுடைய) ஏடுகள் விரிக்கப்படும். (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௧௦)

Jan Trust Foundation

பட்டோலைகள் விரிக்கப்படும் போது-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் (செயல்கள் எழுதப்பட்ட) ஏடுகள் விரிக்கப்படும்போது,