குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தக்வீர் வசனம் ௧
Qur'an Surah At-Takwir Verse 1
ஸூரத்துத் தக்வீர் [௮௧]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذَا الشَّمْسُ كُوِّرَتْۖ (التكوير : ٨١)
- idhā
- إِذَا
- When
- போது
- l-shamsu
- ٱلشَّمْسُ
- the sun
- சூரியன்
- kuwwirat
- كُوِّرَتْ
- is wrapped up
- மங்க வைக்கப்படும்
Transliteration:
Izash shamsu kuwwirat(QS. at-Takwīr:1)
English Sahih International:
When the sun is wrapped up [in darkness] . (QS. At-Takwir, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(உலக முடிவுக்காகச்) சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும்போது, (ஸூரத்துத் தக்வீர், வசனம் ௧)
Jan Trust Foundation
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(உலக முடிவுக்காகச்) சூரியன் மங்க வைக்கப்படும்போது,