Skip to content

ஸூரா ஸூரத்துத் தக்வீர் - Page: 3

At-Takwir

(at-Takwīr)

௨௧

مُّطَاعٍ ثَمَّ اَمِيْنٍۗ ٢١

muṭāʿin
مُّطَاعٍ
கீழ்ப்படியப்படுகிறவர்
thamma
ثَمَّ
அங்கு
amīnin
أَمِينٍ
நம்பிக்கைக்குரியவர்
(அவர் அவ்விடத்திலுள்ள மலக்குகளின்) தலைவர்; அன்றி, மிக்க நம்பிக்கையுடையவர். ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௨௧)
Tafseer
௨௨

وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُوْنٍۚ ٢٢

wamā ṣāḥibukum
وَمَا صَاحِبُكُم
இன்னும் உங்கள் தோழர் இல்லை
bimajnūnin
بِمَجْنُونٍ
பைத்தியக்காரராக
(மக்காவாசிகளே! நம்முடைய தூதராகிய) உங்களுடைய தோழர் பைத்தியக்காரரல்ல. ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௨௨)
Tafseer
௨௩

وَلَقَدْ رَاٰهُ بِالْاُفُقِ الْمُبِيْنِۚ ٢٣

walaqad
وَلَقَدْ
இன்னும் திட்டவட்டமாக
raāhu
رَءَاهُ
அவர் அவரைக் கண்டார்
bil-ufuqi
بِٱلْأُفُقِ
கோடியில்
l-mubīni
ٱلْمُبِينِ
தெளிவான
நிச்சயமாக அவர் (ஜிப்ரயீலை) தெளிவான வானத்தின் கோடியில் மெய்யாகவே கண்டார். ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௨௩)
Tafseer
௨௪

وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِيْنٍۚ ٢٤

wamā huwa
وَمَا هُوَ
இன்னும் அவர் இல்லை
ʿalā l-ghaybi
عَلَى ٱلْغَيْبِ
மறைவானவற்றில்
biḍanīnin
بِضَنِينٍ
கஞ்சனாக
(அச்சமயம் அவர் கண்ட) மறைவானவைகளை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரன்று. ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௨௪)
Tafseer
௨௫

وَمَا هُوَ بِقَوْلِ شَيْطٰنٍ رَّجِيْمٍۚ ٢٥

wamā huwa
وَمَا هُوَ
இன்னும் அது இல்லை
biqawli
بِقَوْلِ
கூற்றாக
shayṭānin
شَيْطَٰنٍ
ஷைத்தானின்
rajīmin
رَّجِيمٍ
எறியப்பட்ட
அன்றி, இது வெருட்டப்பட்ட ஷைத்தானின் சொல்லுமல்ல. ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௨௫)
Tafseer
௨௬

فَاَيْنَ تَذْهَبُوْنَۗ ٢٦

fa-ayna
فَأَيْنَ
ஆகவே எங்கே?
tadhhabūna
تَذْهَبُونَ
நீங்கள் செல்கிறீர்கள்
ஆகவே, (இதனைவிட்டு) நீங்கள் எங்குச் செல்லுகின்றீர்கள்? ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௨௬)
Tafseer
௨௭

اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَۙ ٢٧

in huwa
إِنْ هُوَ
அது இல்லை
illā
إِلَّا
தவிர
dhik'run
ذِكْرٌ
ஓர் அறிவுரையாகவே
lil'ʿālamīna
لِّلْعَٰلَمِينَ
அகிலத்தார்களுக்கு
இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமேயன்றி வேறில்லை. ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௨௭)
Tafseer
௨௮

لِمَنْ شَاۤءَ مِنْكُمْ اَنْ يَّسْتَقِيْمَۗ ٢٨

liman shāa
لِمَن شَآءَ
நாடியவருக்கு
minkum
مِنكُمْ
உங்களில்
an yastaqīma
أَن يَسْتَقِيمَ
நேர்வழி நடக்க
ஆகவே, உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகின்றாரோ (அவன் இதனைக்கொண்டு நல்லுணர்ச்சி பெறுவான்.) ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௨௮)
Tafseer
௨௯

وَمَا تَشَاۤءُوْنَ اِلَّآ اَنْ يَّشَاۤءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ ࣖ ٢٩

wamā tashāūna
وَمَا تَشَآءُونَ
இன்னும் நாடமாட்டீர்கள்
illā
إِلَّآ
தவிர
an yashāa
أَن يَشَآءَ
நாடினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
rabbu
رَبُّ
இறைவனான
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களின்
எனினும், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் (நல்லுணர்ச்சி பெற) விரும்பமாட்டீர்கள். ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௨௯)
Tafseer