Skip to content

ஸூரா ஸூரத்துத் தக்வீர் - Page: 2

At-Takwir

(at-Takwīr)

௧௧

وَاِذَا السَّمَاۤءُ كُشِطَتْۖ ١١

wa-idhā
وَإِذَا
இன்னும் போது
l-samāu
ٱلسَّمَآءُ
வானம்
kushiṭat
كُشِطَتْ
அகற்றப்படும்
வானம் (பிளந்து) அகற்றப்பட்டுவிடும். ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௧௧)
Tafseer
௧௨

وَاِذَا الْجَحِيْمُ سُعِّرَتْۖ ١٢

wa-idhā
وَإِذَا
இன்னும் போது
l-jaḥīmu
ٱلْجَحِيمُ
நரகம்
suʿʿirat
سُعِّرَتْ
கடுமையாக எரிக்கப்படும்
நரகம் எரிக்கப்படும். ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௧௨)
Tafseer
௧௩

وَاِذَا الْجَنَّةُ اُزْلِفَتْۖ ١٣

wa-idhā
وَإِذَا
இன்னும் போது
l-janatu
ٱلْجَنَّةُ
சொர்க்கம்
uz'lifat
أُزْلِفَتْ
சமீபமாக்கப்படும்
சுவனபதி (அலங்கரிக்கப்பட்டு) சமீபமாகக் கொண்டு வரப்படும். ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௧௩)
Tafseer
௧௪

عَلِمَتْ نَفْسٌ مَّآ اَحْضَرَتْۗ ١٤

ʿalimat
عَلِمَتْ
அறியும்
nafsun
نَفْسٌ
ஓர் ஆன்மா
mā aḥḍarat
مَّآ أَحْضَرَتْ
எதை/தான் கொண்டு வந்தது
(அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் (நன்மையோ தீமையோ) தான் செய்துகொண்டு வந்திருப்பதை நன்கறிந்துகொள்ளும். ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௧௪)
Tafseer
௧௫

فَلَآ اُقْسِمُ بِالْخُنَّسِۙ ١٥

falā uq'simu
فَلَآ أُقْسِمُ
சத்தியம் செய்கிறேன்!
bil-khunasi
بِٱلْخُنَّسِ
மறைகின்ற நட்சத்திரங்கள் மீது
(மனிதர்களே!) சென்றவழியே மென்மேலும் செல்லும் நட்சத்திரங்களின் மீது சத்தியமாக! ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௧௫)
Tafseer
௧௬

الْجَوَارِ الْكُنَّسِۙ ١٦

al-jawāri
ٱلْجَوَارِ
வேகமாகச் செல்கின்ற நட்சத்திரங்கள்
l-kunasi
ٱلْكُنَّسِ
தோன்றுகின்ற
தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்களின் மீது சத்தியமாக! ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௧௬)
Tafseer
௧௭

وَالَّيْلِ اِذَا عَسْعَسَۙ ١٧

wa-al-layli
وَٱلَّيْلِ
இரவின் மீது சத்தியமாக
idhā ʿasʿasa
إِذَا عَسْعَسَ
பின்செல்லும் போது
செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக! ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௧௭)
Tafseer
௧௮

وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَۙ ١٨

wal-ṣub'ḥi
وَٱلصُّبْحِ
காலைப் பொழுதின் மீது சத்தியமாக
idhā tanaffasa
إِذَا تَنَفَّسَ
அது தெளிவாகிவிடும் போது
உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக! ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௧௮)
Tafseer
௧௯

اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍۙ ١٩

innahu
إِنَّهُۥ
நிச்சயாக இது
laqawlu
لَقَوْلُ
கூற்றாகும்
rasūlin
رَسُولٍ
தூதர்
karīmin
كَرِيمٍ
கண்ணியத்திற்குரியவர்
நிச்சயமாக (திருக்குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரீல் என்னும்) ஒரு தூதர் மூலம் கூறப்பட்டதாகும். ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௧௯)
Tafseer
௨௦

ذِيْ قُوَّةٍ عِنْدَ ذِى الْعَرْشِ مَكِيْنٍۙ ٢٠

dhī quwwatin
ذِى قُوَّةٍ
பலமுடையவர்
ʿinda dhī l-ʿarshi
عِندَ ذِى ٱلْعَرْشِ
அர்ஷுடையவனிடம்
makīnin
مَكِينٍ
பதவியாளர்
அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு. ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௨௦)
Tafseer