Skip to content

ஸூரா ஸூரத்துத் தக்வீர் - Word by Word

At-Takwir

(at-Takwīr)

bismillaahirrahmaanirrahiim

اِذَا الشَّمْسُ كُوِّرَتْۖ ١

idhā
إِذَا
போது
l-shamsu
ٱلشَّمْسُ
சூரியன்
kuwwirat
كُوِّرَتْ
மங்க வைக்கப்படும்
(உலக முடிவுக்காகச்) சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும்போது, ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௧)
Tafseer

وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْۖ ٢

wa-idhā
وَإِذَا
இன்னும் போது
l-nujūmu
ٱلنُّجُومُ
நட்சத்திரங்கள்
inkadarat
ٱنكَدَرَتْ
உதிர்ந்துவிடும்
நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது, ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௨)
Tafseer

وَاِذَا الْجِبَالُ سُيِّرَتْۖ ٣

wa-idhā
وَإِذَا
இன்னும் போது
l-jibālu
ٱلْجِبَالُ
மலைகள்
suyyirat
سُيِّرَتْ
அகற்றப்படும்
மலைகள் அதனிடங்களில் இருந்து அகற்றப்படும்போது, ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௩)
Tafseer

وَاِذَا الْعِشَارُ عُطِّلَتْۖ ٤

wa-idhā l-ʿishāru
وَإِذَا ٱلْعِشَارُ
இன்னும் போது/நிறைமாத ஒட்டகங்கள்
ʿuṭṭilat
عُطِّلَتْ
கவனிப்பற்று விடப்படும்
(இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கட்டுத்) தெறித்தலையும்போது. ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௪)
Tafseer

وَاِذَا الْوُحُوْشُ حُشِرَتْۖ ٥

wa-idhā
وَإِذَا
இன்னும் போது
l-wuḥūshu
ٱلْوُحُوشُ
காட்டு மிருகங்கள்
ḥushirat
حُشِرَتْ
ஒன்று சேர்க்கப்படும்
காட்டு மிருகங்கள் (பயந்து ஊர்களில் வந்து) ஒன்றுகூடும்போது. ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௫)
Tafseer

وَاِذَا الْبِحَارُ سُجِّرَتْۖ ٦

wa-idhā
وَإِذَا
இன்னும் போது
l-biḥāru
ٱلْبِحَارُ
கடல்கள்
sujjirat
سُجِّرَتْ
தீ மூட்டப்படும்
கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்) ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௬)
Tafseer

وَاِذَا النُّفُوْسُ زُوِّجَتْۖ ٧

wa-idhā
وَإِذَا
இன்னும் போது
l-nufūsu
ٱلنُّفُوسُ
உயிர்கள்
zuwwijat
زُوِّجَتْ
இணைக்கப்படும்
அப்போது உயிர்கள் உடலுடன் (மீண்டும்) சேர்க்கப்படும். ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௭)
Tafseer

وَاِذَا الْمَوْءٗدَةُ سُىِٕلَتْۖ ٨

wa-idhā l-mawūdatu
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ
இன்னும் போது/ புதைக்கப்பட்ட பெண் குழந்தை
su-ilat
سُئِلَتْ
விசாரிக்கப்படும்
அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும், ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௮)
Tafseer

بِاَيِّ ذَنْۢبٍ قُتِلَتْۚ ٩

bi-ayyi dhanbin
بِأَىِّ ذَنۢبٍ
எந்தக் குற்றத்திற்காக
qutilat
قُتِلَتْ
கொல்லப்பட்டாள்
"எந்த குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?" என்று. ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௯)
Tafseer
௧௦

وَاِذَا الصُّحُفُ نُشِرَتْۖ ١٠

wa-idhā
وَإِذَا
இன்னும் போது
l-ṣuḥufu
ٱلصُّحُفُ
ஏடுகள்
nushirat
نُشِرَتْ
விரிக்கப்படும்
அப்போது (விசாரணைக்காக மனிதர்களுடைய) ஏடுகள் விரிக்கப்படும். ([௮௧] ஸூரத்துத் தக்வீர்: ௧௦)
Tafseer