Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௯

Qur'an Surah 'Abasa Verse 9

ஸூரத்து அபஸ [௮௦]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهُوَ يَخْشٰىۙ (عبس : ٨٠)

wahuwa
وَهُوَ
While he
அவரோ
yakhshā
يَخْشَىٰ
fears
பயப்படுகிறவராக

Transliteration:

Wahuwa yakhshaa, (QS. ʿAbasa:9)

English Sahih International:

While he fears [Allah], (QS. 'Abasa, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகின்றவர். (ஸூரத்து அபஸ, வசனம் ௯)

Jan Trust Foundation

அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவரோ (அல்லாஹ்வைப்) பயப்படுகிறவராக,