Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௮

Qur'an Surah 'Abasa Verse 8

ஸூரத்து அபஸ [௮௦]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَمَّا مَنْ جَاۤءَكَ يَسْعٰىۙ (عبس : ٨٠)

wa-ammā man
وَأَمَّا مَن
But as for (he) who
ஆக, எவர்
jāaka
جَآءَكَ
came to you
வந்தாரோ உம்மிடம்
yasʿā
يَسْعَىٰ
striving
விரைந்தவராக

Transliteration:

Wa amma man jaa-aka yas'a (QS. ʿAbasa:8)

English Sahih International:

But as for he who came to you striving [for knowledge] (QS. 'Abasa, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

எவர் (தானாகவே) உங்களிடம் ஓடி வருகின்றாரோ, (ஸூரத்து அபஸ, வசனம் ௮)

Jan Trust Foundation

ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, எவர் உம்மிடம் விரைந்தவராக வந்தாரோ,