Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௭

Qur'an Surah 'Abasa Verse 7

ஸூரத்து அபஸ [௮௦]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا عَلَيْكَ اَلَّا يَزَّكّٰىۗ (عبس : ٨٠)

wamā
وَمَا
And not
இன்னும் இல்லை
ʿalayka
عَلَيْكَ
upon you
உம்மீது
allā yazzakkā
أَلَّا يَزَّكَّىٰ
that not he purifies himself
அவன் பரிசுத்தமடையாதது

Transliteration:

Wa ma 'alaika allaa yaz zakka. (QS. ʿAbasa:7)

English Sahih International:

And not upon you [is any blame] if he will not be purified. (QS. 'Abasa, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உங்கள் மீது யாதொரு குற்றமும் இல்லை(யே)! (ஸூரத்து அபஸ, வசனம் ௭)

Jan Trust Foundation

ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடையாதது உம்மீது (குற்றம்) இல்லை.