Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௬

Qur'an Surah 'Abasa Verse 6

ஸூரத்து அபஸ [௮௦]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَنْتَ لَهٗ تَصَدّٰىۗ (عبس : ٨٠)

fa-anta
فَأَنتَ
So you
நீர்
lahu
لَهُۥ
to him
அவனை
taṣaddā
تَصَدَّىٰ
give attention
முன்னோக்குகிறீர்

Transliteration:

Fa-anta lahu tasaddaa (QS. ʿAbasa:6)

English Sahih International:

To him you give attention. (QS. 'Abasa, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

அவனை வரவேற்பதில் நீங்கள் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கின்றீர்கள். (ஸூரத்து அபஸ, வசனம் ௬)

Jan Trust Foundation

நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீர் அவனை (வரவேற்க) முன்னோக்குகிறீர் (அவனை கவனிக்கிறீர்).