குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௫
Qur'an Surah 'Abasa Verse 5
ஸூரத்து அபஸ [௮௦]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمَّا مَنِ اسْتَغْنٰىۙ (عبس : ٨٠)
- ammā mani
- أَمَّا مَنِ
- As for (him) who
- ஆக, எவன்
- is'taghnā
- ٱسْتَغْنَىٰ
- considers himself free from need
- தேவையற்றவனாகக் கருதினானோ
Transliteration:
Amma manis taghnaa(QS. ʿAbasa:5)
English Sahih International:
As for he who thinks himself without need, (QS. 'Abasa, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
(நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கின்றானோ, (ஸூரத்து அபஸ, வசனம் ௫)
Jan Trust Foundation
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, எவன் (தன்னை) தேவையற்றவனாகக் கருதினானோ,