குர்ஆன் ஸூரா ஸூரத்து அபஸ வசனம் ௪௨
Qur'an Surah 'Abasa Verse 42
ஸூரத்து அபஸ [௮௦]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُولٰۤىِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ ࣖ (عبس : ٨٠)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- humu
- هُمُ
- [they]
- இவர்கள்தான்
- l-kafaratu
- ٱلْكَفَرَةُ
- (are) the disbelievers
- நிராகரிப்பாளர்கள்
- l-fajaratu
- ٱلْفَجَرَةُ
- the wicked ones
- பெரும் பாவிகளான
Transliteration:
Ulaa-ika humul-kafa ratul-fajarah.(QS. ʿAbasa:42)
English Sahih International:
Those are the disbelievers, the wicked ones. (QS. 'Abasa, Ayah ௪௨)
Abdul Hameed Baqavi:
இவர்கள்தாம் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள். (ஸூரத்து அபஸ, வசனம் ௪௨)
Jan Trust Foundation
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள்; தீயவர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவர்கள்தான் பெரும் பாவிகளான நிராகரிப்பாளர்கள் ஆவர்.